• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

8 நாடுகளிலிருந்து வந்த தபால் பொதிகள்: 6.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
8 நாடுகளிலிருந்து வந்த தபால் பொதிகள்: 6.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் ரூபா 67.53 மில்லியனுக்கும் (6.75 கோடி) அதிக பெறுமதியுடைய சர்வதேசப் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இந்த  போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

போதைப்பொருட்கள்

தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய எட்டு நாடுகளிலிருந்து இலங்கையிலுள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட 11 சந்தேகத்திற்கிடமான சர்வதேசத் தபால் பொதிகளிலிருந்தே இப்போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலிருந்து வந்த பொதிகளிலிருந்து 3.1 கிலோகிராமிற்கும் அதிகமான குஷ் ரகக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

8 நாடுகளிலிருந்து வந்த தபால் பொதிகள்: 6.75 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Over 2 100 Dead In Sri Lanka Road Crashes

இதன் சந்தைப் பெறுமதி ரூபா 30.5 மில்லியனுக்கும் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்து 2,395 கிராம் எடையுடைய எக்ஸ்டசி (MDMA) மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிக பெறுமதி

இதனுடன் நெதர்லாந்திலிருந்து வந்த பொதியொன்றில் 33 கிராம் எடையுடைய மண்டி என்றழைக்கப்படும் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்திலிருந்து அனுப்பப்பட்ட பொதியிலிருந்தே தனிப்பட்ட முறையில் மிக அதிக பெறுமதியுடைய அதாவது சுமார் ரூபா 33.03 மில்லியன் பெறுமதியான எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

8 நாடுகளிலிருந்து வந்த தபால் பொதிகள்: 6.75 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Over 2 100 Dead In Sri Lanka Road Crashes

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கடந்த சில மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இப் பொதிகளைப் பெறுவதற்கு குறிப்பிட்ட கால எல்லைக்குள் எவரும் வருகை தராத நிலையிலேயே, அவை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் போதைப்பொருட்களும் மத்திய தபால் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகவும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி | Makkal Osai

Next Post

Gold Price: 2 மாசத்துல தங்கம் ரூ.1.60 லட்சம் வரை உயரப்போகுது.. அமெரிக்க அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு! | Gold Price to Hit ₹1,60,000 per 10g by Year-End: Why US Money Printing & AI Bubble Fears Are Driving Rally

Next Post
Gold Price: 2 மாசத்துல தங்கம் ரூ.1.60 லட்சம் வரை உயரப்போகுது.. அமெரிக்க அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு! | Gold Price to Hit ₹1,60,000 per 10g by Year-End: Why US Money Printing & AI Bubble Fears Are Driving Rally

Gold Price: 2 மாசத்துல தங்கம் ரூ.1.60 லட்சம் வரை உயரப்போகுது.. அமெரிக்க அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு! | Gold Price to Hit ₹1,60,000 per 10g by Year-End: Why US Money Printing & AI Bubble Fears Are Driving Rally

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin