• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

70 மில்லியன் இலஞ்ச விவகாரம்! சிறையில் உள்ள நாமலைச் சுற்றி எழும் கேள்விகள்

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
70 மில்லியன் இலஞ்ச விவகாரம்! சிறையில் உள்ள நாமலைச் சுற்றி எழும் கேள்விகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.



கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, நாமல் ராஜபக்சவுக்கு 7 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டை பகுதியில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியை கிரிஷ் நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்சத் தொகை

மேலும், அதற்கான அனுமதிகளை துரிதப்படுத்துவதற்கும் உதவியதற்காக, மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்சவுக்கு குறித்த இலஞ்சத் தொகை வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 மில்லியன் இலஞ்ச விவகாரம்! சிறையில் உள்ள நாமலைச் சுற்றி எழும் கேள்விகள் | Inquiry With Namal Regarding A Rs 7 Crore Bribe


இதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (25) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செல்லப்பிராணி பிரியர்களிடையே புதிய ட்ரெண்ட்.. நிலா கேக் … | Makkal Osai

Next Post

தேர்தல் ஆணையத்தில் புதிய புயல்.. கேரள தலைமைச் செயலாளரை பாஜக சார்பில் போட்டியிடச் சொன்ன தலைமை ஆணையர்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தேர்தல் ஆணையத்தில் புதிய புயல்.. கேரள தலைமைச் செயலாளரை பாஜக சார்பில் போட்டியிடச் சொன்ன தலைமை ஆணையர்? | India News (இந்தியா செய்திகள்)

தேர்தல் ஆணையத்தில் புதிய புயல்.. கேரள தலைமைச் செயலாளரை பாஜக சார்பில் போட்டியிடச் சொன்ன தலைமை ஆணையர்? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin