• Login
Wednesday, November 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

6 மாத சம்பளம் + மேக்புக் உடன் 22% ஊழியர்கள் பணிநீக்கம்.. Canva அறிவிப்பால் ஷாக்..! | Canva Layoffs Shock: 22% Staff Cut Announced by CEO Melanie Perkins with 6 Months Salary & Free MacBooks

GenevaTimes by GenevaTimes
November 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
6 மாத சம்பளம் + மேக்புக் உடன் 22% ஊழியர்கள் பணிநீக்கம்.. Canva அறிவிப்பால் ஷாக்..! | Canva Layoffs Shock: 22% Staff Cut Announced by CEO Melanie Perkins with 6 Months Salary & Free MacBooks
Share on FacebookShare on Twitter


6 மாத சம்பளம் + மேக்புக் உடன் 22% ஊழியர்கள் பணிநீக்கம்.. Canva அறிவிப்பால் ஷாக்..!

உலகளவில் பிரபலமான சாப்ட்வேர் மற்றும் கிராபிங் டிசைன் சேவை நிறுவனமான கேன்வா, தனது 13 வருடப் பயணத்தில் எதிர்பார்க்காத நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அறிவித்து தனது மொத்த ஊழியர்களில் சுமார் 22 சதவீதம் பேர் தங்களுடைய வேலையை இழக்கக் கூடும் என இந்த ஆஸ்திரேலிய நிறுவனத்தின் சிஇஓ-வான மெலனி பெர்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் பணிநீக்கத்தின் மூலம் கேன்வா நிறுவனத்தின் கட்டமைப்பு மொத்தமாக மாற உள்ளதாகத் தெரிகிறது. கேன்வா நிறுவனத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளில் சுமார் 5700 பேர் பணியாற்றி வரும் வேளையில் இதில் 22 சதவீதம் பேர் தங்களுடைய வேலையை இழக்க உள்ளனர்.

6 மாத சம்பளம் + மேக்புக் உடன் 22% ஊழியர்கள் பணிநீக்கம்.. Canva அறிவிப்பால் ஷாக்..!

இதுகுறித்து மெலனி பெர்கின்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் 1271 ஊழியர்கள் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்பட உள்ளனர்.

இதனால் இந்த 1271 பேர் பணியை இழக்கலாம், பதவிகள் மாற்றப்படலாம், பணியாற்றும் இடத்தை மாற்றப்படலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை பேர் பணியை இழக்கப்போகிறார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. டெக் துறையில் பல்வேறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சனையைத் தான் கேன்வா எதிர்கொள்கிறது.

ஏஐ பயன்படுத்துவது மூலம் வேகமாகப் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்ய முடியும் என்றாலும், இதற்கான செலவுகள் அதிகம், இதேபோல் தொடர்ந்து புது புது சேவைகள் அறிமுகம் செய்யும் வேளையில் இதன் மூலம் வருவாய் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதேவேளையில் ஏஐ பயன்படுத்துவது மூலம் குறைந்த எண்ணிக்கை கொண்ட ஊழியர்களே அதிகளவிலான பணிகள் செய்ய முடியும் என்பதால் நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை வேகமாகக் குறைத்து வருகிறது. இதில் கேன்வா-வும் தற்போது இணைந்துள்ளது.

இந்த பணிநீக்கம் மூலம் ஊழியர்களுக்கு ஏற்படும் மன வலி மற்றும் பாதிப்பிற்கு நான் வருந்துகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் எனவும் தனது கடிதத்தில் மெலனி பெர்கின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 6 மாத சம்பளம் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் தற்போது ஊழியர்கள் பயன்படுத்தும் மேக்புக் அல்லது லேப்டாப் அவர்களுக்கே வழங்கப்படும். மேலும் ஒரு வருடத்திற்கான லின்கிடுஇன் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன், கரியர் கோச்சிங், மற்ற நிறுவனத்தின் இன்டர்வியூவ்-வுக்கு தயாராக உதவி, ரெஸ்யூம் செக் செய்து உதவுவது, ஊழியர்கள் கையில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய குறைந்தபட்சம் 1 வருடம் காத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கப்பட்டு உள்ளது. அவை அனைத்தையும் தாண்டி 12 மாதங்களுக்கான மருத்துவ காப்பீடு அளிக்கப்பட உள்ளது.

Share This Article

English summary

Canva Layoffs Shock: 22% Staff Cut Announced by CEO Melanie Perkins with 6 Months Salary & Free MacBooks

Canva Layoffs Shock: 22% Staff Cut Announced by CEO Melanie Perkins with 6 Months Salary & Free MacBooks — 6 மாத சம்பளம் + மேக்புக் உடன் 22% ஊழியர்கள் பணிநீக்கம்.. Canva அறிவிப்பால் ஷாக்..

Story first published: Wednesday, November 4, 2026, 15:38 [IST]

Other articles published on Nov 4, 2026

Read More

Previous Post

விமர்சனத்திற்கு பவுலர்கள் பதிலடி…நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! – ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

Next Post
அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! – ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! - ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin