• Login
Sunday, July 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

3000 ஆண்டுகள் பழமையான நகையா?… ஈரானிய அரிய ஆபரணத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
3000 ஆண்டுகள் பழமையான நகையா?… ஈரானிய அரிய ஆபரணத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாஸ் ஏஞ்சலஸ், ஹாலிவுட் நடிகை ஜெண்டயா தோராயமாக 3,000 ஆண்டுகள் பழமையான ஈரானிய தங்க பதக்கங்களால் செய்யப்பட்ட காதணிகளை அணிந்ததற்காக தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

‘தி ஒடிஸி’

லண்டனில் நடைபெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிஸி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஜெண்டயா பங்கேற்றார். அப்போது, வெள்ளை நிற ஜாக்மஸ் உடையுடன், பண்டைய ஈரானிய தங்கப் பதக்கங்களால் வடிவமைக்கப்பட்ட காதணிகளை அணிந்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் விவாதம்

இந்த காதணிகள் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க பொருட்களால் உருவாக்கப்பட்டவை என கூறப்படுவதால், அவற்றை ஆடை அலங்காரமாக பயன்படுத்தியது சரியா என்ற கேள்வியை எழுப்பி பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படங்கள்

ஜெண்டயா அணிந்திருந்த இந்த காதணிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் பரவி வருகின்றன.

Previous articleஅம்பாங்கிலுள்ள ஒரு ஹோட்டல் கூரையிலிருந்து விழுந்த தண்ணீர் தொட்டி – 2 கார்கள் சேதம்!
tamiltamil



Read More

Previous Post

சீனாவில் பயங்கர நிலச்சரிவு.. இதுவரை 8 பேர் பலி.. மாயமான 34 பேரை தேடும் பணி தீவிரம்! | World News (உலக செய்திகள்)

Next Post

ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம்

Next Post
ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம்

ஊழல் மோசடி விசாரணையில் முக்கிய சாட்சிகளின் தொடர் மரணம்! எதிர்கட்சியை எச்சரித்த அரசாங்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin