• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

3 ஆயிரம் பேருக்கு வேலை… 4 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
3 ஆயிரம் பேருக்கு வேலை… 4 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னையில், தமிழ்நாடு அரசின் தொழில்வழிகாட்டி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சப்’ (Chubb) மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ‘நார்டெக்ஸ்’ (Nordex) ஆகிய நிறுவனங்கள் சென்னையில் திறன் மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

‘சப்’ நிறுவன திறன் மையத்தில் 220 பேருக்கும், ‘நார்டெக்ஸ்’ நிறுவன ஆராய்ச்சி மையத்தில் 1,000 பேருக்கும் அதிக ஊதியம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல, ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், இந்தியவில் தனது முதல் வளாகத்தை சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

சென்னை வேளச்சேரியில் 125 கோடி ரூபாய் முதலீட்டில் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல்கலை. வளாகம் அமைய உள்ளதாகவும், இதன் மூலம் 200-க்கும் மேற்படோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அரசு கூறியுள்ளது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் தென்கொரியாவின் மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம், வாகன உதிரிபாக உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தென் கொரியாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சென்று பேச்சு நடத்தியதன் பலனாக கிடைத்த இந்த ஆலையால், 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு அரசு முழு ஒத்துழைப்பை அரசு வழங்கும் என முதலீட்டாளர்களிடம் முதலமைச்சர் விஜய் உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

Previous Post

E20 பெட்ரோல்: “பழைய வாகனங்களின் இன்ஜின்களை மாற்ற வேண்டியதில்லை” – அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மாற்றுத்திறனாளி சிறுமியின் நீண்டநாள் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் | Makkal Osai

Next Post
மாற்றுத்திறனாளி சிறுமியின் நீண்டநாள் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் | Makkal Osai

மாற்றுத்திறனாளி சிறுமியின் நீண்டநாள் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin