04

யுனைடெட் அரபு எமைரேட்ஸ், கத்தார், குவைத் மற்றும் ஓமன் உட்பட நாடுகளில் 30க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கல்யாணராமன் திறந்துள்ளார். கல்யாணராமன் அவரது பயணத்தை தனது 12 ஆம் வயதில் துவங்கியுள்ளார். தொழில் குறித்த நுட்பத்தை கல்யாணராமன் அவரது தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளார். கல்யாணராமன் தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ரீடையில் நகைக்கடையின் முதலாளி. கல்யாண் ஜூவல்லர்ஸ் முதன்முறையாக 1993ல் திறக்கப்பட்டது.