• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2030ல் குஜராத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்.. கொடி, செங்கோல் இந்தியாவிடம் ஒப்படைப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
2030ல் குஜராத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்.. கொடி, செங்கோல் இந்தியாவிடம் ஒப்படைப்பு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 03, 2026 12:41 PM IST

2030 காமன்வெல்த் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும். நிறைவு விழாவில் கொடி, செங்கோல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொடி, செங்கோல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
கொடி, செங்கோல் இந்தியாவிடம் ஒப்படைப்பு

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில், காமன்வெல்த் கொடியும், செங்கோலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இந்தியா, தற்போது 2030ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ளது. அதன்படி, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில், காமன்வெல்த் கொடியும், செங்கோலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் காமன்வெல்த் கொடியையும், செங்கோலையும் பெற்றுக் கொண்டனர்.

2030 காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் 15 முதல் 17 விளையாட்டுப் பிரிவுகள் இடம்பெறும் என காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

Aug 03, 2026 12:41 PM IST

Read More

Previous Post

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

விஜய்-யின் அதிமுக்கியமான டார்கெட் இதுதான்.. உடைத்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி! | Vijay’s Top Priority Revealed by Praveen Chakravarty – Boosting Tamil Nadu’s Own Revenue in Upcoming Budget

Next Post
விஜய்-யின் அதிமுக்கியமான டார்கெட் இதுதான்.. உடைத்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி! | Vijay’s Top Priority Revealed by Praveen Chakravarty – Boosting Tamil Nadu’s Own Revenue in Upcoming Budget

விஜய்-யின் அதிமுக்கியமான டார்கெட் இதுதான்.. உடைத்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி! | Vijay’s Top Priority Revealed by Praveen Chakravarty – Boosting Tamil Nadu’s Own Revenue in Upcoming Budget

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin