• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2026 சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் சறுக்கிய கட்சிகள்… எந்த கட்சிக்கு எவ்வளவு? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
2026 சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் சறுக்கிய கட்சிகள்… எந்த கட்சிக்கு எவ்வளவு? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 18, 2026 9:11 PM IST

மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளன.

தபால் வாக்குகள்
தபால் வாக்குகள்

கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சமீபத்தில் முடிந்த தேர்தலில், திமுக கூட்டணி 24 சதவிகித தபால் வாக்குகளை இழந்துள்ளது.

அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியில் இருப்போர், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தலின் போது தபால் வாக்குரிமை அளிக்கப்படுகிறது.

எனினும், எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், அரசு ஊழியர்களே அதிக அளவில் தபால் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.

சமீபத்தில் முடிவடைந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி 38 சதவிகிதம் தபால் வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு இதே கூட்டணி 62.2% தபால் வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவுக்கு 39.3 சதவிகிதமும், ஆட்சியை கைப்பற்றிய தவெக-வுக்கு 24.5 சதவிகிதமும் தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேநேரத்தில், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளன.

Read More

Previous Post

தமிழீழமே ஒரே தீர்வு…! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் – பகிரப்படும் காணொளி

Next Post

IPL 2026: சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் திணறிய சென்னை அணி! ஐதராபாத் வெற்றிக்கு 181 ரன்கள் இலக்கு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026: சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் திணறிய சென்னை அணி! ஐதராபாத் வெற்றிக்கு 181 ரன்கள் இலக்கு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026: சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் திணறிய சென்னை அணி! ஐதராபாத் வெற்றிக்கு 181 ரன்கள் இலக்கு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin