• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் தொடர்: கிரிக்கெட், மல்யுத்த போட்டிகள் நீக்கப்பட்டது ஏன்? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் தொடர்: கிரிக்கெட், மல்யுத்த போட்டிகள் நீக்கப்பட்டது ஏன்? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 23, 2026 4:30 PM IST

1998-இல் மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட்டும் (ODI), 2022 பர்மிங்ஹாம் போட்டியில் பெண்கள் டி20 (T20) கிரிக்கெட்டும் இடம்பெற்றன.

இந்திய அணி
இந்திய அணி

2026-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து கிரிக்கெட் போட்டி நீக்கப்பட்டுள்ளது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022-இல் பர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டிகளில் 19 விளையாட்டுப் பிரிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், கிளாஸ்கோவில் இது வெறும் 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் தவிர ஹாக்கி, பேட்மின்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற முக்கிய விளையாட்டுகளும் இந்த முறை நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் நிதி நெருக்கடி மற்றும் குறுகிய கால அவகாசமே ஆகும். ஆரம்பத்தில் போட்டியை நடத்த வேண்டிய ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், செலவு அதிகரிப்பு காரணமாக 2023-இல் விலகியது.

இதையடுத்து 2024 செப்டம்பரில் கிளாஸ்கோ மாற்று நகரமாகத் தேர்வு செய்யப்பட்டதால், குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நேரத்திற்குள் போட்டிகளை நடத்த அமைப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

முன்னதாக 1998-இல் மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட்டும் (ODI), 2022 பர்மிங்ஹாம் போட்டியில் பெண்கள் டி20 (T20) கிரிக்கெட்டும் இடம்பெற்றன. இதில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டுப் பிரிவுகள் நீக்கம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். 2022-இல் இந்தியா வென்ற 61 பதக்கங்களில், மல்யுத்தம் (12), டேபிள் டென்னிஸ் (7), பேட்மின்டன் (6), ஹாக்கி (2), ஸ்குவாஷ் (2), கிரிக்கெட் (1) என நீக்கப்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் இருந்தே 30 பதக்கங்கள் கிடைத்தன. இதனால் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கப் பட்டியல் கணிசமாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More

Previous Post

"இளைஞர்களே நாட்டின் எதிர்காலம்": அரசின் மீது நம்பிக்கை வைக்குமாறு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கோரிக்கை..

Next Post

Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? | வணிகச் செய்திகள்

Next Post
Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? | வணிகச் செய்திகள்

Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin