• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2026-ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு: கனடா கவிஞர் ஆன் கார்சனுக்கு அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
2026-ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு: கனடா கவிஞர் ஆன் கார்சனுக்கு அறிவிப்பு | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 5:37 PM IST

பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் மட்டுமன்றி, எமிலி டிக்கின்சன், பிரெட்ரிக் ஹெகல், மார்ட்டின் ஹைடெக்கர், ஃபிரான்ஸ் காஃப்கா, வர்ஜீனியா வூல்ஃப் போன்ற நவீன கால எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தாக்கமும் இவரது படைப்புகளில் காணப்படுகிறது.

இலக்கியத்துக்கான  நோபல் பரிசு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு

2026ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு (Anne Carson) அறிவிக்கப்பட்டுள்ளது.

1950-ஆம் ஆண்டு கனடாவின் டொராண்டோ நகரில் பிறந்த 76 வயதான ஆன் கார்சன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கிய மொழிபெயர்ப்பாளர் ஆவார். பண்டைய கிரேக்க மொழி மற்றும் இலக்கியத்தின் மீதுஆர்வம் கொண்ட இவர், கிரேக்க செவ்வியல் படைப்புகளையும் நவீன காலக் கவிதை நடையையும் இணைப்பதில் தனித்துவமான ஆற்றல் பெற்றவர். பழங்காலக் கலைகளையும் நவீன மனித உணர்வுகளையும் இணைக்கும் இவரது எழுத்து நடை உலக அளவில் இலக்கிய விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

What happens when you love someone who will ultimately destroy you?


‘Autobiography of Red: A Novel in Verse’ (1998) demonstrates literature laureate Anne Carson’s eminent ability to actualise the classical literary tradition.

With a precise feel for contemporary idioms and experiences, she takes as her starting point poem fragments by the sixth century BC Greek poet Stesichoros concerning the winged red monster Geryon. While the myth describes how Heracles, in fulfilling one of his labours, kills Geryon and steals his cattle, Carson recasts the terrifying giant as a tender ‘hero’ devoted to his mother, in what becomes a modern Bildungsroman. The young Geryon, having earlier been subjected to sexual assaults at the hands of his brother, falls in love with the smug and boorish Heracles.

#NobelPrize

— The Nobel Prize (@NobelPrize) October 8, 2026

ஆன் கார்சனின் இலக்கியப் பயணத்தில் பல குறிப்பிடத்தக்க படைப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 1998-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘ஆட்டோபயோகிராஃபி ஆஃப் ரெட்’ (Autobiography of Red) என்ற நாவல் வடிவிலான கவிதை நூல் அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. மேலும், காதல் மற்றும் இழப்புகளை ஆழமாகப் பேசும் ‘எரோஸ் தி பிட்டர்ஸ்வீட்’ (Eros the Bittersweet), ‘தி பியூட்டி ஆஃப் தி ஹஸ்பண்ட்’ (The Beauty of the Husband), ‘நாக்ஸ்’ (Nox) மற்றும் ‘கிளாஸ், ஐரனி, அண்ட் காட்’ (Glass, Irony, and God) போன்ற படைப்புகள் இவரது சிறந்த எழுத்துத் திறனுக்குச் சான்றுகளாகும். பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் மட்டுமன்றி, எமிலி டிக்கின்சன், பிரெட்ரிக் ஹெகல், மார்ட்டின் ஹைடெக்கர், ஃபிரான்ஸ் காஃப்கா, வர்ஜீனியா வூல்ஃப் போன்ற நவீன கால எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தாக்கமும் இவரது படைப்புகளில் காணப்படுகிறது..

செவ்வியல் இலக்கிய மரபுகளோடு சுவாரஸ்யமான உரையாடலை நிகழ்த்தி, சமகால இலக்கியத்தில் புதிய வடிவங்களை உருவாக்கிய அவரது  படைப்புகளுக்காக இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அமேசான்.. என்னப்பா இது.. மீண்டும் மீண்டுமா..?!! | Amazon Layoffs 2026: 1,000 Corporate Jobs Cut in Stores Division as $220 Billion AI Push Escalates

Next Post

API180-க்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் நாளை மூடப்படும் – Malaysiakini

Next Post

API180-க்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் நாளை மூடப்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin