• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அமேசான்.. என்னப்பா இது.. மீண்டும் மீண்டுமா..?!! | Amazon Layoffs 2026: 1,000 Corporate Jobs Cut in Stores Division as $220 Billion AI Push Escalates

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அமேசான்.. என்னப்பா இது.. மீண்டும் மீண்டுமா..?!! | Amazon Layoffs 2026: 1,000 Corporate Jobs Cut in Stores Division as $220 Billion AI Push Escalates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அமேசான்.. என்னப்பா இது.. மீண்டும் மீண்டுமா..?!!

ஏஐ தொழில்நுட்பம் ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களையும் தினமும் பயமுறுத்தி பாடாய்ப்படுத்தி வருகிறது என்றால் மிகையில்லை, விடிந்தால் வேலை இருக்குமா இருக்காதா என்ற அச்சத்திலேயே இரவு தூங்குகின்றனர்.

குறிப்பாக பெரிய டெக் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துவதாலும், ஏஐ தொழில்நுட்பத்திற்காக அதிகம் செலவும் செய்வதாலும் தொடர்ந்து செலவின குறைப்பில் இறங்குகின்றனர். ஆனால் இந்த செலவின குறைப்பில் முக்கியமாக இருப்பது ஊழியர்கள் பணிநீக்கம் தான்.

1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அமேசான்.. என்னப்பா இது.. மீண்டும் மீண்டுமா..?!!

அப்படி உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான அமேசான் கடந்த ஆண்டு 30000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும் தொடர்ந்து சிறிய சிறிய எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்து வந்தது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இந்த குட்டி குட்டி பணிநீக்கமும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்பு நிறுத்தப்பட்ட நிலையிலும், ஏஐ வளர்ச்சியை Slowdown செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையிலும், அமேசான் கிட்டத்தட்ட 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதை அமேசான் நிர்வாகம் உறுதிப்படுத்தியது. இப்பணிநீக்கத்தால் பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியான நேரம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸி, ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 220 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்பு இப்பணிநீக்கம் வந்துள்ளதால், இந்த முதலீடு முழுமையாக முடியும் வரையில் பணிநீக்கம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளையில் ஏஐ பிரிவில் முதலீடு அதிகரிக்கும் காரணத்தால் இப்பிரிவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும் காரணத்தால், அமேசான் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை AWS மற்றும் AI பிஸ்னஸ் பிரிவில் காலியாக இருக்கும் பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது அமேசான் நிர்வாகம்.

தற்போதைய பணிநீக்கத்தில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் ஸ்டோர் வர்த்தக பிரிவைச் சார்ந்தவர்கள் தான், நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் ஊழியர்கள் எண்ணிக்கையைக் கண்காணிக்கும், இதன் அடிப்படையில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அமேசான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பணிநீக்க அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள் இந்நிறுவனத்தின் Slack சேனலில் பணிநீக்கம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு உள்ளது. மேலும் இந்த பணிநீக்கம் மெக்சிகோ மற்றும் ஐரோப்பா வரையில் பணிநீக்கம் செல்லுமா என்ற கேள்வியும் ஊழியர்களால் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த வார துவக்கத்தில் அமெரிக்காவின் ஹாப்ஸ்பாட் நிறுவனம் சுமார் 660 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

Amazon Layoffs 2026: 1,000 Corporate Jobs Cut in Stores Division as $220 Billion AI Push Escalates

Amazon Layoffs 2026: 1,000 Corporate Jobs Cut in Stores Division as $220 Billion AI Push Escalates — 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அமேசான்.. என்னப்பா இது.. மீண்டும் மீண்டுமா..?!!

Story first published: Thursday, October 8, 2026, 17:57 [IST]

Other articles published on Oct 8, 2026

Read More

Previous Post

“தாக்குதலின் மையப்புள்ளியாக இந்தியத் தேர்தல் ஆணையம்” – மக்களுக்கு முன்னாள் நீதிபதிகள் 42 பேர் எழுதியுள்ள கடிதம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

2026-ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு: கனடா கவிஞர் ஆன் கார்சனுக்கு அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

Next Post
2026-ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு: கனடா கவிஞர் ஆன் கார்சனுக்கு அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

2026-ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு: கனடா கவிஞர் ஆன் கார்சனுக்கு அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin