• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

20வது ஆசிய விளையாட்டு போட்டி… கோலாகலமாக நடைபெற்ற தொடக்க விழா | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
20வது ஆசிய விளையாட்டு போட்டி… கோலாகலமாக நடைபெற்ற தொடக்க விழா | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 19, 2026 10:35 PM IST

ஜப்பான் தனது தொழில்நுட்ப வலிமையையும், பண்பாட்டையும் எளிமையாகவும் வண்ணமயமாகவும் வெளிப்படுத்தியது

Asian Games - Aichi-Nagoya 2026 - Opening Ceremony - Paloma Mizuho Stadium, Nagoya, Japan - September 19, 2026 Athletes of Japan in the athletes' parade during the opening ceremony REUTERS/Eloisa Lope
Asian Games – Aichi-Nagoya 2026 – Opening Ceremony – Paloma Mizuho Stadium, Nagoya, Japan – September 19, 2026 Athletes of Japan in the athletes’ parade during the opening ceremony REUTERS/Eloisa Lope

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில் இந்தியா சார்பில் மனு பாக்கர், பவன் ஷெராவத் ஆகியோர் தேசிய கொடியேந்தி அணியை வழிநடத்தினர்.

ஜப்பான் நாட்டின் நகோயாவில்(Nagoya) 20 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் பேரரசர் நருஹிடோ முறைப்படி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள் இடம்பெற்றன. ஜப்பான் தனது தொழில்நுட்ப வலிமையையும், பண்பாட்டையும் எளிமையாகவும் வண்ணமயமாகவும் வெளிப்படுத்தியது.

இதில், 45 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

Read More

Previous Post

டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: தலைவர் பதவி உள்பட 3 இடங்களை கைப்பற்றி ABVP அபார வெற்றி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகையும் தீப்பிழம்புகளும்: விமான சேவைகள் பாரியளவில் பாதிப்பு – Sri Lanka Tamil News

Next Post
ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகையும் தீப்பிழம்புகளும்: விமான சேவைகள் பாரியளவில் பாதிப்பு – Sri Lanka Tamil News

ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகையும் தீப்பிழம்புகளும்: விமான சேவைகள் பாரியளவில் பாதிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin