• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘2-Step Verification’ வசதியை உடனடியாக இயங்கச் செய்யுங்கள்: WhatsApp மோசடிகளிலிருந்து தப்பிக்கப் பொதுமக்களுக்கு MCMC எச்சரிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘2-Step Verification’ வசதியை உடனடியாக இயங்கச் செய்யுங்கள்: WhatsApp மோசடிகளிலிருந்து தப்பிக்கப் பொதுமக்களுக்கு MCMC எச்சரிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவில் அண்மைக்காலமாக முடக்கப்பட்ட மற்றும் ஊடுருவப்பட்ட WhatsApp கணக்குகள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தீவிரமாக விசாரித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பயனர்களின் பாதுகாப்பையும் நலன்களையும் காக்கும் நோக்கில், இந்தப் பிரச்சினை உடனடியாக WhatsApp-பின் தாய் நிறுவனமான Meta-வின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக விளக்கமும் உரிய நடவடிக்கைகளும் கோரப்பட்டுள்ளன.

வாட்ஸ்ஆப் கணக்குகள் ஊடுருவப்படுவதும் (Hacked) மற்றும் தளத்தால் முடக்கப்படுவதும் (Blocked) இரண்டு முற்றிலும் வேறுபட்ட சிக்கல்கள் என்று MCMC சுட்டிக்காட்டியுள்ளது. “பொறுப்பற்ற நபர்களால் ஊடுருவப்படும் கணக்குகள் மோசடி (Scam), தேவையற்ற விளம்பரங்கள் (Spam) மற்றும் தளத்தின் சேவை விதிகளை மீறும் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணத்தினாலேயே அத்தகைய கணக்குகள் WhatsApp தளத்தால் தானாகவே முடக்கப்படுகின்றன” என்று மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தங்களின் WhatsApp சரிபார்ப்புக் குறியீடுகளையோ அல்லது ரகசிய எண்களையோ (PIN) யாருடனும் பகிரக் கூடாது என MCMC எச்சரித்துள்ளது.

மேலும், பயனர்கள் தங்களது கணக்கில் ‘இருபடிச் சரிபார்ப்பு’ (Two-step verification) வசதியை உடனடியாகச் செயல்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளைச் சொடுக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பணம் அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுக்கொண்டு முடக்கப்பட்ட கணக்கை மீட்டுத் தருவதாகக் கூறும் நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணக்கை மீட்க அல்லது சரிபார்க்க விரும்புபவர்கள் WhatsApp-பின் அதிகாரப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அங்கேயும் பிரச்சினை தீரவில்லை எனில் MCMC-யிடம் நேரடியாக முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஏதென்ஸின் சுற்றுலா மையப்பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்!

Next Post

தியாக தீபத்தின் நினைவாக பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டம்

Next Post
தியாக தீபத்தின் நினைவாக பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டம்

தியாக தீபத்தின் நினைவாக பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin