Last Updated:
தனது வாடகை வீட்டிற்குச் சென்ற சமூகவியல் ஆசிரியர் சந்தோஷ் பரியார் மற்றும் கதவுகளைப் பூட்டச் சென்ற ஊழியர் சுல்தான் லாமா ஆகிய இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இடையே, தனது சாதுரியமான மற்றும் விரைவான முடிவால் 1,643 பள்ளிச் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி வீரராகப் போற்றப்படுகிறார் நேபாளப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவடி.

