• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

150-வது வருட கொண்டாட்டம்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்டில் மோதல் | Australia vs England 150th anniversary Test

GenevaTimes by GenevaTimes
March 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
150-வது வருட கொண்டாட்டம்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்டில் மோதல் | Australia vs England 150th anniversary Test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150-வது வருட கொண்டாட்டத்தையொட்டி பகலிரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 15-ம் தேதி வரை மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பிங்க் பந்து போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பிரனாய் தோல்வி

ஆல் இங்​கிலாந்து சாம்​பியன்​ஷிப் பாட்​மிண்​டன் தொடர் பர்​மிங்​காமில் நேற்று தொடங்​கியது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 29-ம் நிலை வீர​ரான இந்​தி​யா​வின் ஹெச்​.எஸ்​.பிர​னாய், 17-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் தோமா ஜூனியர் போப்​போவுடன் மோதி​னார். 53 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பிர​னாய் 19-21,16-21 என்ற நேர் செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்​.



Read More

Previous Post

“100 முறை மன்னிப்பு கேட்க தயார்..” – தர்மேந்திர பிரதான் பேச்சு

Next Post

பான் கார்டு இல்லையா?.. கவலை வேண்டாம்.. Instant e-PAN பெறுவதற்கான வழிகள் இதோ! 

Next Post
பான் கார்டு இல்லையா?.. கவலை வேண்டாம்.. Instant e-PAN பெறுவதற்கான வழிகள் இதோ! 

பான் கார்டு இல்லையா?.. கவலை வேண்டாம்.. Instant e-PAN பெறுவதற்கான வழிகள் இதோ! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin