• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

147 ரன்களை சேசிங் செய்ய திணறும் இந்திய அணி… 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
147 ரன்களை சேசிங் செய்ய திணறும் இந்திய அணி… 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று விட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில், 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அந்த அணி இரண்டாம் நாள் முடிவில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர்.

விளம்பரம்

முதல் இரண்டு போட்டிகளை இழந்த இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற போராடி வருகிறது. தற்போது மதிய உணவு இடைவேளை வரை 20 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் ரிஷப் பந்த் 53 ரன்கள் உடனும் வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

.

Read More

Previous Post

ராஜிநாமா செய்யாவிட்டால் கொலை செய்யப்படுவார்! முதல்வர் யோகிக்கு மிரட்டல்!

Next Post

இன்கம் டேக்ஸ் ஆடிட் அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம்… எது வரைக்கும் தெரியுமா..?

Next Post
இன்கம் டேக்ஸ் ஆடிட் அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம்… எது வரைக்கும் தெரியுமா..?

இன்கம் டேக்ஸ் ஆடிட் அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம்… எது வரைக்கும் தெரியுமா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin