• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்கம் டேக்ஸ் ஆடிட் அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம்… எது வரைக்கும் தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்கம் டேக்ஸ் ஆடிட் அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம்… எது வரைக்கும் தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதிகளுக்கான இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்ஸ் (CBDT) நவம்பர் 10, 2024 வரை நீட்டித்துள்ளது. நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதிகள் தங்களுடைய ஆடிட் ரிப்போர்ட்டை சரியான படிவத்தில் தாக்கல் செய்யாததன் காரணமாகவே இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நீட்டிப்பு மூலமாக யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்?

தொண்டு நிறுவனங்கள், நிதிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் படிவம் 10B அல்லது 10BB மூலமாக நவம்பர் 10 வரை ஆடிட் ரிப்போர்ட்டுகளை தாக்கல் செய்யலாம். பிசினஸ் அல்லது மாத வருமானம் பெறும் தனிநபர்கள் படிவம் 3CD, 3CA மற்றும் 3CB பயன்படுத்தி வருமான வரிச்சட்டத்தில் உள்ள பிரிவு 44AB -ன் கீழ் வரி தாக்கல் செய்யலாம்.

விளம்பரம்

இந்த வருமான வரி ஆடிட் ரிப்போர்ட்டுக்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது ஒரு சில வரி செலுத்துவோருக்கு தற்காலிக நிவாரணத்தை அளித்துள்ளது. எனினும் இதுவும் ஒரு குறுகிய கால டெட்லைன் என்பதால் வரி செலுத்துவோர் விரைந்து தங்களுடைய வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். சரியான நேரத்திற்கு வருமான வரியை தாக்கல் செய்வதன் மூலமாக அபராதங்கள் செலுத்துவதை ஒருவர் தவிர்க்கலாம்.

படிவம் 10B -ஐ தாக்கல் செய்வதற்கு முன்பு மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

  • வரி செலுத்துவோர் மற்றும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் (CA) ஆகிய இருவரும் வருமானவரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட யூசர்களாக இருக்க வேண்டும்.

  • படிவம் 10B-ஐ தாக்கல் செய்வதற்கு முன்பு வரிசெலுத்துவோர் “My CA” மூலமாக CA வை ஆட் செய்ய வேண்டும்.

  • வரி செலுத்துவோர் மற்றும் CA ஆகிய இருவரின் PAN நிலையும் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

  • செல்லுபடியாகும், பதிவு செய்யப்பட்ட மற்றும் செயலில் உள்ள சிக்னேச்சர் சர்டிஃபிகேட்டை CA கொண்டிருக்க வேண்டும்.

இதையும் படிக்க:
வங்கிகளுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை? மத்திய நிதியமைச்சகம் சொல்வது என்ன?

இ-ஃபைலிங் போர்ட்டலில் படிவம் 10B-ஐ தாக்கல் செய்வது எப்படி?

  • ‘E5 ஃபார்ம்’ மோடு மூலமாக வரி செலுத்துவோர் தங்களுடைய சார்ட்டட் அக்கவுண்டென்டுக்கு படிவம் 10B-ஐ நியமிக்கலாம்.

  • வொர்க் லிஸ்ட் பிரிவின் கீழ் உள்ள “For your action” டேபில் இந்த நியமிக்கப்பட்ட படிவத்தை சார்டர்ட் அக்கவுண்டன்ட் சரிபார்க்கலாம்.

  • இந்த நியமிக்கப்பட்ட படிவத்தை சார்ட்டட் அக்கவுண்ட் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

இதையும் படிக்க:
பாகிஸ்தானில் இந்திய ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா? – ஒரு ரூபாய் கொடுத்தால் இவ்வளவு கிடைக்குமாம்?

  • ஒருவேளை அதனை அவர் ஏற்றுவிட்டால் தேவையான PDF அட்டாச்மென்ட்களுடன் JSON ஃபைலை ஆஃப்லைன் ஃபைலிங் மோடில் அப்லோட் செய்ய வேண்டும்.

  • படிவத்தை சார்டர்ட் அக்கவுண்டன்ட் சமர்ப்பித்த பிறகு வரி செலுத்துவோர் அதனை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து வொர்க் லிஸ்டில் உள்ள ஃபார் யுவர் ஆக்ஷன் டேபின் கீழ் அதனை ஏற்கலாம் அல்லது ரிஜெக்ட் செய்யலாம்.

.

Read More

Previous Post

147 ரன்களை சேசிங் செய்ய திணறும் இந்திய அணி… 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

Next Post

பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை | Modi can influence the end of war: Zelenskyy

Next Post
பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை | Modi can influence the end of war: Zelenskyy

பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை | Modi can influence the end of war: Zelenskyy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin