• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

13 டெஸ்டில் 71 விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா.. ஐசிசி விருது அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
13 டெஸ்டில் 71 விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா.. ஐசிசி விருது அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 28, 2025 2:01 PM IST

ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், வீரேந்தர் சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி ஆகிய இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தபடியாக 6-ஆவது இந்தியராக சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை பும்ரா பெற்றுள்ளார்.

பும்ரா

2024 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பேச்சாளர் பும்ராவுக்கு வழங்கி ஐசிசி கவுரவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இவற்றில் 30 விக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியது ஆகும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணியில் பும்ரா இடம்பெற்று இருப்பது அணிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இதேபோன்று அடுத்து வரக்கூடிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் பும்ரா இந்திய அணிக்கு அசுர பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை பும்ராவுக்கு ஐசிசி வழங்கி கவுரவித்துள்ளது.

பவுலிங் மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் தனது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நீண்ட நேரம் களத்தில் நின்று 10 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.

ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், வீரேந்தர் சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி ஆகிய இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தபடியாக 6-ஆவது இந்தியராக சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை பும்ரா பெற்றுள்ளார். அவருக்கு பிசிசிஐ மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க – இன்னும் குணமடையாத காயம்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பதில் சந்தேகம்?

பவுலிங் மட்டுமின்றி கேப்டன்ஷிப், பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதான் மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி அவர் விருதை வென்றதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

First Published :

January 28, 2025 2:01 PM IST

Read More

Previous Post

வக்பு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்: 14 திருத்தங்கள் மட்டும் செய்ய முடிவு | Parliamentary Joint Committee approves Waqf amendment Bill

Next Post

அதிகரித்துவரும் போலி ஜிஎஸ்டி சம்மன்கள்…! CBIC-ல் சரிபார்க்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்…

Next Post
அதிகரித்துவரும் போலி ஜிஎஸ்டி சம்மன்கள்…! CBIC-ல் சரிபார்க்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்…

அதிகரித்துவரும் போலி ஜிஎஸ்டி சம்மன்கள்...! CBIC-ல் சரிபார்க்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin