• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

125 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம்.. ஜூலை 1 முதல் அமல்..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
125 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம்.. ஜூலை 1 முதல் அமல்..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2026 7:31 AM IST

இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழைய கட்டமைப்பு மாறப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது. 

125 நாள் வேலை
125 நாள் வேலை

125 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக ‘விபி ஜி ராம் ஜி’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சட்டம் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எ திர்ப்புக்கு இடையே நிறைவேறியது.

இந்நிலையில் புதிய விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்றும், தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் விதிமுறைகளை படிப்படியாக மாற்றியமைக்கும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழைய கட்டமைப்பு மாறப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது. இந்த புதிய திட்டமானது கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கும் என்றும் சட்டம் முழுமையாக அமலாகும் வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் அனைத்து தற்போதைய விதிகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

இலங்கை பெண்கள் A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சஜிந்தினி

Next Post

Gold Rate | சரிந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை…. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Rate | சரிந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை…. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Rate | சரிந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin