• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை பெண்கள் A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சஜிந்தினி

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை பெண்கள் A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சஜிந்தினி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மன்னாரை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான சஜிந்தினி இலங்கை பெண்கள் A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.



இவர் மன்னார் புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ஆவார். 23 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் குழாத்திலும் சஜிந்தினி இடம்பெற்றிருந்தார்


இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்பட்ட திறன் தேடல் திட்டத்தின் போது சதீஸ்குமார் சஜிந்தினியின் ஆற்றல் இனங்காணப்பட்டதாக முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும் மகளிர் அணி பயிற்றுநருமான ஹேமன்த தேவப்ரிய தெரிவித்துள்ளார்.

வேகமாக பந்துவீசக்கூடியவர்

வலதுகை வேகப்பந்துவீச்சாளரான சஜிந்தினி, சற்று வேகமாக பந்துவீசக்கூடியவர் எனவும் போட்டி அனுபவங்களின் மூலம் இன்னும் முன்னேற்றம் அடைவார் என நம்புவதாகவும் தேவப்ரிய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெண்கள் A கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சஜிந்தினி | Mannar Girl Selected For Sl Women S A Cricket Team

இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து மகளிர் ஏ அணியை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சஜிந்தினி பங்கேற்க உள்ளார்  

இலங்கை ஏ அணிக்கும் நியூஸிலாந்து ஏ அணிக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.  

இலங்கை மகளிர் ஏ அணியின் தலைவியாக சத்யா சந்தீப்பனி நியிமிக்கப்பட்டுள்ளார்.  

இந்தவகையில இலங்கை மகளிர் ஏ குழாமில்
சத்யா சந்தீப்பனி (தலைவி), சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரட்ன, விமோக்ஷா பாலசூரிய, லிஹினி அப்சரா, லிமன்சா திலக்கரத்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா, ரஷ்மிக்கா செவ்வந்தி, பியூமி வத்சலா, ரந்தி ப்ரேமரத்ன, சதீஸ்குமார் சஜிந்தினி, ரஷ்மி சில்வா, சமுதி ப்ரபோதா, தாருக்கா ஷெஹானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இஸ்கண்டார் புத்திரி நெடுஞ்சாலை விபத்தில் இரு ஆடவர்கள் உயிரிழப்பு! | Makkal Osai

Next Post

125 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம்.. ஜூலை 1 முதல் அமல்..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
125 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம்.. ஜூலை 1 முதல் அமல்..! | India News (இந்தியா செய்திகள்)

125 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம்.. ஜூலை 1 முதல் அமல்..! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin