• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள் : படகில் அள்ளிச்செல்லும் மக்கள் : வைரலாகும் காணொளி

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள் : படகில் அள்ளிச்செல்லும் மக்கள் : வைரலாகும் காணொளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடியில் சிக்கி சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதிலிருந்த கொள்கலன்களில் இருந்து ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்கள் கடலில் மிதக்கின்றன.

இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் காணொளி வைரலாகி வருகிறது. 

சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத்தின்படி, கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அள்ளிச்செல்லும் மக்கள்

ஜிஎஃப்எஸ் பிரைட் கப்பல், துபாயிலிருந்து ஆடம்பர வாசனைத் திரவியங்கள் மற்றும் ஐபோன்கள் உள்ளிட்ட சுமார் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கொள்கலன்கள் கடலில் கவிழ்ந்துள்ள நிலையில், அதிலிருந்த ஏராளமான ஐபோன்கள் மற்றும் விலையுர்ந்த வாசனைத் திரவியங்கள் நீரில் மிதக்கின்றன.

சிலர் படகுகள் மூலம் அந்த கொள்கலன்கள் அருகே வந்து, ஐபோன்களையும், வாசனைத் திரவியங்களையும் அள்ளிச் செல்கின்றனர். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

“ஆப்செஷன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?…

Next Post

தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் SSR பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் SSR பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் SSR பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin