• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டைக் குடியுரிமை சர்ச்சை! நலிந்த விளக்கம்

GenevaTimes by GenevaTimes
May 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டைக் குடியுரிமை சர்ச்சை! நலிந்த விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போதைய நிதி அமைச்சகத்தின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும பதவியில் இருந்தபோது ஒருபோதும் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ  தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சகத்தின் செயலாளராக இருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்தபோதும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என அவர் விளக்கியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில், செய்தியாளர்களுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டைக் குடியுரிமை சர்ச்சை! நலிந்த விளக்கம் | Harshana S Dual Citizenship Controversy


மேற்படி பதவிகளை வகித்தபோது ஹர்ஷனா சூரியப்பெரும ஒருபோதும் இரட்டைக் குடியுரிமை பெற்றவராக இருந்ததில்லை என்று தாம் பொறுப்புடன் அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

போதைப்பொருள் கடத்தலுக்காக 6 பேருக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்தது. – Malaysiakini

Next Post

வங்கத்தில் மலர்ந்தது தாமரை… “வன்முறை கலாச்சாரம் முடிவுக்கு வரட்டும்” என பிரதமர் மோடி பேச்சு.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வங்கத்தில் மலர்ந்தது தாமரை… “வன்முறை கலாச்சாரம் முடிவுக்கு வரட்டும்” என பிரதமர் மோடி பேச்சு.. | India News (இந்தியா செய்திகள்)

வங்கத்தில் மலர்ந்தது தாமரை… "வன்முறை கலாச்சாரம் முடிவுக்கு வரட்டும்" என பிரதமர் மோடி பேச்சு.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin