• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கியஅறிக்கை

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கியஅறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச விளக்கமறியல் உத்தரவின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் சுகாதார நிலைமை தொடர்பான மருத்துவ குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை இன்று (15) பிற்பகல் 04 மணியளவில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அந்த மருத்துவ குழுவில் 14 வைத்தியர்கள் உள்ளடங்குவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்


ஷிரந்தி ராஜபக்சவின் இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் அது தொடர்பான சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே குறித்த குழு நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கியஅறிக்கை | A Medical Report On Health Condition Of Shiranthi


10 மில்லியன் ரூபாய் அரச பணத்தை குற்றவியல் ரீதியாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நாளை (16) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


குறித்த வழக்கு நேற்று முன்தினம்(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருதய நோய் நிலைமை காரணமாக ஷிரந்தி ராஜபக்சவிற்கு அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாதென அவரது சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை, ஷிரந்தி ராஜபக்ச நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

‘டெப்சி’(DAPSY) -யின் தீபாவளி விருந்து சற்று  ஏமாற்றமளித்தது

Next Post

ஈரானில் தூக்கில் தொங்குவதற்கு முன் நிறைவேறிய கடைசி ஆசை.. போனில் நடந்த கல்யாணம்.. இப்படியொரு காதலா? | Stunning Iran Love Story: Death Row Prisoner’s Last Wish Fulfilled Over Phone Before Execution

Next Post
ஈரானில் தூக்கில் தொங்குவதற்கு முன் நிறைவேறிய கடைசி ஆசை.. போனில் நடந்த கல்யாணம்.. இப்படியொரு காதலா? | Stunning Iran Love Story: Death Row Prisoner’s Last Wish Fulfilled Over Phone Before Execution

ஈரானில் தூக்கில் தொங்குவதற்கு முன் நிறைவேறிய கடைசி ஆசை.. போனில் நடந்த கல்யாணம்.. இப்படியொரு காதலா? | Stunning Iran Love Story: Death Row Prisoner's Last Wish Fulfilled Over Phone Before Execution

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin