இராகவன் கருப்பையா- தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு ஜ.செ.க. கட்சியின் இளைஞரணியான ‘டெப்சி'(DAPSY) அன்மையில் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சி சற்று ஏமாற்றமளிக்கும் ஒரு நிகழ்வாக முடிந்தது. தலைநகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகைக்கோ ஊடகவியலாளர்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாராக தங்களுடைய அரசியல் பிரச்சாரங்களுக்காக அந்நிகழ்ச்சியை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதைப் போல் தெரிகிறது. ‘டெப்சி’யின் உதவித் தலைவர் ஹரிஷ் லினேஷும் அதன் தலைவர் வூ கா லியோங்கும் […]
Read More
