• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஷா ஆலாம் LRT தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த நபர் கைது: ரயில் சேவை அரை மணி நேரம் பாதிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஷா ஆலாம் LRT தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த நபர் கைது: ரயில் சேவை அரை மணி நேரம் பாதிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இன்று அதிகாலை ஜாலான் மேரு எல்ஆர்டி (LRT) நிலைய தண்டவாளத்தில் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஷா ஆலாம் வழித்தடத்துக்கான ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் பாதிப்புக்குள்ளானது.

காலை 6.15 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய ‘ராபிட் கேஎல்’ (Rapid KL), ஜாலான் மேரு மற்றும் ஜம்பாத்தான் கோத்தா நிலையங்களுக்கு இடையிலான இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தண்டவாளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகத் தெரிவித்தது.

இச்சம்பவத்தைக் கண்டறிந்ததும் விரைந்து செயல்பட்ட நிலைய ஊழியர்களும் துணைக் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்தச் சந்தேக நபரைக் கைது செய்து மேலதிக நடவடிக்கைக்காகப் பண்டார் பாரு கிள்ளான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தண்டவாளத்தில் அத்துமீறுவது கடுமையான குற்றமாகும் என எச்சரித்த ‘ராபிட் கேஎல்’, ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Previous articleரம்புத்தான் விதைகள் விஷத்தன்மை கொண்டவையா?
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

Toll Pass விதிமுறைகளில் முக்கிய மாற்றம்: இனி சுங்கச்சாவடிகளில் பாஸ் கிடைக்காது என அறிவிப்பு..!! | Rajmargyatra e-pass: Toll exemption for residents within 20 km — how the app works and who qualifies

Next Post

11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்

Next Post
11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்

11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin