• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஹிஜாப் தொடர்பான சர்ச்சையை அடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் சுகுணன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

குறித்த வழக்கு இன்று (22) மட்டக்களப்பு நீதிவான் அண்ணத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட நடவடிக்கை


இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகவும், தொடர்புடைய சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் காணொளிகள் தொடர்பாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Case Filed Against Six Including Archchuna Mp


மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியர் சுகுணன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.


இதன்போது, குறித்த விவகாரத்தில் நிபந்தனைக்குட்பட்ட கட்டளை ஒன்றைப் பிறப்பிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சுகுணன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பத்து பஹாட் (Batu Pahat) அருகே நிலநடுக்கம்: லோரிகளால் ஏற்பட்ட அதிர்வு என கருதிய மக்கள் | Makkal Osai

Next Post

ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன? | UPI MDR from Oct 15: Tamil Nadu petrol pumps to refuse UPI above ₹2,000? Ground reality, dealer stand & what drivers must know

Next Post
ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன? | UPI MDR from Oct 15: Tamil Nadu petrol pumps to refuse UPI above ₹2,000? Ground reality, dealer stand & what drivers must know

ரூ.2000க்கு மேல் பெட்ரோல் போட்டால் UPI Payment செய்ய முடியாதா? தமிழ்நாட்டில் கள நிலவரம் என்ன? | UPI MDR from Oct 15: Tamil Nadu petrol pumps to refuse UPI above ₹2,000? Ground reality, dealer stand & what drivers must know

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin