• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு; அதிரடி காட்டும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு; அதிரடி காட்டும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 12, 2025 6:07 PM IST

ஆந்திராவில் பெண்களுக்கு work from home வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

News18News18
News18

ஆந்திரபிரதேசம் முழுவதும் பெண்களுக்கு work from home வசதியை பெரிய அளவில் ஏற்படுத்தும் திட்டத்தை தீட்டி வருவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினமாக (International Day of Women and Girls in Science) ஆண்டுதோறும் பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றும் முறை பிரபலமடைந்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வீட்டில் இருந்து பணியாற்றும் முறை சிறப்பானதாக இருந்ததாகவும், வேலைக்கும்-வாழ்க்கைக்குமான சமநிலை இருந்ததாகவும்” குறிப்பிட்டார். சிறிய நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைக்க ஊக்கத் தொகையை அளிக்க முன்வருவதாகவும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர அரசின் இந்த முன்னெடுப்புகளால் பெண்கள் பணியாற்றும் பங்களிப்பு அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டத்தில் மகளிர் அதிகம் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

First Published :

February 12, 2025 6:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு; அதிரடி காட்டும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு

Read More

Previous Post

விவசாயிகளுக்கான உர மானியம் : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

Next Post

தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் பிரவீன் சித்திரவேல் | national games 2025 praveen chithravel won gold in mens triple jump

Next Post
தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் பிரவீன் சித்திரவேல் | national games 2025 praveen chithravel won gold in mens triple jump

தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் பிரவீன் சித்திரவேல் | national games 2025 praveen chithravel won gold in mens triple jump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin