• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் பிரவீன் சித்திரவேல் | national games 2025 praveen chithravel won gold in mens triple jump

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் பிரவீன் சித்திரவேல் | national games 2025 praveen chithravel won gold in mens triple jump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பிரவீன் சித்திரவேல் 16.50 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரரான முகமது சலாவுதீன் 16.01 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். கேரளாவைச் சேர்ந்த முகமது முஹசின் 15.57 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஹெப்டத்லானில் தெலங்கானா வீராங்கனை நந்தினி அகசாரா 5,601 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ஹரியானாவின் பூஜா (4,999 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கமும், தமிழகத்தின் தீபிகா (4939 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவின் அனிமேஷ் குஜூர் இலக்கை 20.58 வினாடிகளில் எட்டி தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தின் ராகுல் குமார் (21.06), நித்தின் (21.07) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.

மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஆந்திராவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 23.35 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். கர்நாடகாவின் உன்னதி ஐயப்பா (23.70) வெள்ளிப் பதக்கமும், தெலங்கானாவின் நித்யா கந்தே (23.76) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.



Read More

Previous Post

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு; அதிரடி காட்டும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு

Next Post

இந்தியா, பிரான்ஸ் இணைந்து ஏஐ ஆராய்ச்சி: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சந்திப்பில் முடிவு | India, France unveil AI roadmap,

Next Post
இந்தியா, பிரான்ஸ் இணைந்து ஏஐ ஆராய்ச்சி: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சந்திப்பில் முடிவு | India, France unveil AI roadmap,

இந்தியா, பிரான்ஸ் இணைந்து ஏஐ ஆராய்ச்சி: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சந்திப்பில் முடிவு | India, France unveil AI roadmap,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin