வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக கருதப்படும் பெர்தில் நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டார் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இரண்டு அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)