• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெனிஸ் சர்வதேச கண்காட்சி: நீடா அம்பானியின் தொலைநோக்கு பார்வையை சாத்தியமாக்கிய நிகழ்வு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வெனிஸ் சர்வதேச கண்காட்சி: நீடா அம்பானியின் தொலைநோக்கு பார்வையை சாத்தியமாக்கிய நிகழ்வு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 08, 2026 7:20 PM IST

வெனிஸ் நகரத்தில் 61-வது  61-வது சர்வதேச கலைக் கண்காட்சி (La Biennale di Venezia) நடைபெற்று வருகிறது.

நீடா அம்பானி - இஷா அம்பானி
நீடா அம்பானி – இஷா அம்பானி

வெனிஸ் நகரத்தில் 61-வது  61-வது சர்வதேச கலைக் கண்காட்சி (La Biennale di Venezia) நடைபெற்று வருகிறது. இதில் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் (NMACC) சார்பில் இரவு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானி கலந்துகொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Scuola Grande della Misericordia’-வில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலகளாவிய கலை, கலாச்சாரம் மற்றும் ஃபேஷன் துறைகளைச் சேர்ந்த முன்னணி ஆளுமைகள் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில் கலாச்சாரங்களுக்கு இடையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. கடந்த காலம் மற்றும் நிகழ்கால மரபுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கலைபடைப்புகளை உருவாக்கும் படைப்பாளிகளை பாராட்டும் வகையில், இந்த நிகழ்வு அமைந்தது. இந்தியாவின் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகள் உலகின் மிக சிறந்த மேடைகளில் ஒளிர வேண்டும் என்பது நீடா அம்பானியின் நீண்ட கால தொலைநோக்கு பார்வை. இதை சாத்தியமாக்கிய மேடையாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

உலகின் மிக முக்கியமான கலை நிகழ்வுகளில் ஒன்றான ‘வெனிஸ் பைனாலே’ கண்காட்சியில், இந்தியக் கலையின் பரிணாம வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள கலாச்சார உறவுகள் குறித்து இஷா அம்பானி நேற்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

எங்களை எங்களுடைய காணிக்குள் சாக ஆவது விடுங்கள்! மயிலிட்டியில் தொடரும் போராட்டம்

Next Post

ஐரோப்பிய வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவம்.. கடல் வழியாக நடந்த மெகா கடத்தல்! | World News (உலக செய்திகள்)

Next Post
ஐரோப்பிய வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவம்.. கடல் வழியாக நடந்த மெகா கடத்தல்! | World News (உலக செய்திகள்)

ஐரோப்பிய வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவம்.. கடல் வழியாக நடந்த மெகா கடத்தல்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin