• Login
Tuesday, September 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல்: பெண் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல்: பெண் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல்: பெண் கைது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், விசேட கூட்டு நடவடிக்கையொன்றின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்படைக் கட்டளைப் பிரிவின் ‘எஸ்.எல்.என்.எஸ். கோட்டாபய’ கடற்படை முகாமின் உத்தியோகத்தர்களும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து, நேற்று திங்கட்கிழமை (07) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சந்தேகத்துக்கிடமான மீன் சேகரிப்பு நிலையமொன்றை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோதே, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த பெருமளவிலான மீன் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மீன் தொகையும், கைது செய்யப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

யாழில் இரவு நேரம் இடம்பெற்ற சோதனை : சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சிக்கியது

Next Post

Tamilmirror Online || அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது: நாளை வரை விளக்கமறியல்

Next Post
Tamilmirror Online || அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது: நாளை வரை விளக்கமறியல்

Tamilmirror Online || அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது: நாளை வரை விளக்கமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin