• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீடுடைத்து கொள்ளையடிக்கும் போது மர்மமாக இறந்து கிடந்த கொள்ளையன்; இருவர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 16, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வீடுடைத்து கொள்ளையடிக்கும் போது மர்மமாக இறந்து கிடந்த கொள்ளையன்; இருவர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குளுவாங்:

குளுவாங்கிலுள்ள சன்ரைஸ் பூங்காவில் உள்ள ஜாலான் லக்சமானாவில் நேற்று வெள்ளிக்கிழமை (நவ.15) மாலை நடந்த கொள்ளை சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார்.

குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மற்றொரு சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதாகவும் குளுவாங் காவல்துறை தலைவர், துணை ஆணையர் நிக் முஹமட் அஸ்மி ஹுசைன் கூறினார்.

நேற்றிரவு 7.12 மணியளவில் உள்ளூர் நபர் ஒருவர் வீடுடைப்பு குறித்து அதிகாரிகளுக்கு எச்சரித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு அதிகாரிகள் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“உடனே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இறந்து கிடந்தார்.

இறந்தவரின் வலது கையில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கலாம், ஒருவேளை வீடு உடைக்கும் போது அல்லது தப்பிக்கும் முயற்சியின்போது இரும்பு வேலி அல்லது வேறு பொருளால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் பெரிய இரத்த நாளம் அறுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் நம்புவதாக, இன்று சனிக்கிழமை (நவம்பர் 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் சொன்னார்.



Read More

Previous Post

Cashback Credit Cards | கேஷ்பேக் கிரெடிட் கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா?

Next Post

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எம்.ஏ.சுமந்திரன்

Next Post
தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை - எம்.ஏ.சுமந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin