• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விஷ ஊசி செலுத்தியும் தப்பிய பெண் மரணதண்டனைகைதி கவலைக்கிடமான நிலையில்

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விஷ ஊசி செலுத்தியும் தப்பிய பெண் மரணதண்டனைகைதி கவலைக்கிடமான நிலையில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் மரண தண்டனைக் கைதியான கிறிஸ்டா பைக், இரண்டு மரண ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் “கவலைக்கிடமான நிலையில், உயிர்காக்கும் சிகிச்சை பெற்று வருகிறார்”. இதன் காரணமாக, மாநில ஆளுநர் இந்த ஆண்டுக்கான அனைத்து மரணதண்டனைகளையும் நிறுத்தி வைத்துள்ளார்.

 “தற்சமயம் அவரது நிலைமை குறித்தோ அல்லது அவரது உடல்நிலை குறித்தோ எங்களுக்கு மேலதிக தகவல்கள் இல்லை,” என்று அவரது வழக்கறிஞர் ராண்டி ஸ்பைவி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.”ஆனால் அவர் தற்போது உயிருடன் இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.”

விஷ ஊசி செலுத்தியும் தப்பிய பெண்

முன்னர் மறுக்கப்பட்ட அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் தற்போது கோருகின்றனர்.

விஷ ஊசி செலுத்தியும் தப்பிய பெண் மரணதண்டனைகைதி கவலைக்கிடமான நிலையில் | Christa Pike In Critical Condition



புதன்கிழமை அன்று சிறை அதிகாரிகள் பைக்கிற்கு பென்டோபார்பிட்டாலின் இரண்டு மரணகரமான டோஸ்களை ஊசி மூலம் செலுத்தினர், ஆனால் அவர் உயிர் தப்பி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பாடசாலை கால கொலையால் மரணதண்டனை


50 வயதான பைக்கிற்கு, கொலீன் ஸ்லெம்மரைக் கொலை செய்ததற்காக 1996-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படுவது கடைசி நிமிட சட்டப் போராட்டத்திற்கு உள்ளானது. இதன் விளைவாக, புதன்கிழமை மாலையில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

விஷ ஊசி செலுத்தியும் தப்பிய பெண் மரணதண்டனைகைதி கவலைக்கிடமான நிலையில் | Christa Pike In Critical Condition



பைக் 18 வயதாக இருந்தபோது, அவரும் அவரது அப்போதைய காதலரான டடாரில் ஷிப்பும் சேர்ந்து, 19 வயதான ஸ்லெம்மரை அடித்து, சித்திரவதை செய்து கொன்றனர்.

200 ஆண்டுகளுக்கு பின்னர் டென்னசியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண்மணியாக அவர் இருந்திருப்பார்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்; மருத்துவர்களுக்கு சிறந்த ஊக்கத்தொகைகள் வழங்க வேண்டும் என குழு கோரிக்கை. – Malaysiakini

Next Post

“இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூளைச்சலவை!” நடுவானில் பைலட் கத்திக்குத்து.. இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல் | Flydubai Flight Attack: Netanyahu Says Omani Co-Pilot Was Radicalised, Iran Link Under Probe

Next Post
“இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூளைச்சலவை!” நடுவானில் பைலட் கத்திக்குத்து.. இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல் | Flydubai Flight Attack: Netanyahu Says Omani Co-Pilot Was Radicalised, Iran Link Under Probe

"இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூளைச்சலவை!" நடுவானில் பைலட் கத்திக்குத்து.. இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல் | Flydubai Flight Attack: Netanyahu Says Omani Co-Pilot Was Radicalised, Iran Link Under Probe

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin