அதன்படி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்தி ரூ.2,369 அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, சோளம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


