Last Updated:
இந்த மாற்றம், சர்வதேச விமானப் பயணங்களை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக, சர்வதேச விமான நிலையங்களில் நடைமுறையிலிருந்த ஒரு முக்கியப் பாரம்பரிய நடைமுறை மாற்றப்பட உள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 1, 2026 முதல் போர்டிங் பாஸ்களில் (Boarding Pass) கைப்பட முத்திரை (Physical Stamping) குத்தும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


