Last Updated:
தேசிய விண்வெளி தினத்தையொட்டி விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
சர்வதேச அளவில் விண்வெளித் துறையில் திறமையாளர்களுக்கு முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

