• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“வானில் பறப்பதே இலக்கு” – தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன்…

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“வானில் பறப்பதே இலக்கு” – தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 04, 2025 6:00 PM IST

Silambam Competition| தமிழகம் சார்பில் தஞ்சையில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர் கோவர்த்தன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழை வென்றுள்ளார்.

X

தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம் வென்ற மாணவன் கோவர்தனன்

தஞ்சாவூரைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் வாள் வீசும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியின் மகன் கோவர்த்தன் (14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காப்புக் கலைகளைக் கற்று வருகிறார். முக்கியமாக சிலம்பம் சுற்றுதல், வாள் வீசுதல், சுருள்வாள் வீச்சு போன்றவற்றைக் கடினமாகப் பயின்று வருகிறார்.

இந்த மாணவருக்கு கரந்தை பகுதியைச் சேர்ந்த சேயோன் சிலம்பப் பள்ளி பயிற்சியாளர்கள் நிர்மலா, விஸ்வேஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். மாணவர் கோவர்த்தன் ஒற்றைக் கம்பு சுற்றுதல், இரட்டைக் கம்பு சுற்றுதல், வாள் வீசுதல், சுருள்வாள் வீசுதல் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். இதில் மாவட்டம், மாநில அளவில் முதலிடம் பிடித்து விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ள மாணவர் கோவர்த்தன் தேசிய அளவில் ஹரித்துவாரில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான வாள் வீசும் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.

இதையும் வாசிக்க: E-Pass System: “இ-பாஸ் முறையில் புதிய மாற்றம்” – பயணிகளுக்கு தடை இல்லை!! வாகனங்களுக்கு மட்டுமே புதிய ரூல்ஸ்…

இந்தப் பிரிவில் மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தமிழகம் சார்பில் தஞ்சையில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர் கோவர்த்தன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழை வென்றுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

April 04, 2025 6:00 PM IST

Read More

Previous Post

டிக்கெட் விற்பனை வருமானத்தில் நாட்டின் மற்ற சுற்றுலா தலங்களை 5 ஆண்டுகளாக தொடர்ந்து முந்தியுள்ள தாஜ்மஹால்…!

Next Post

Loan applications | அவசர தேவைகளுக்கு உடனடி கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள்…! எவை தெரியுமா…?

Next Post
Loan applications | அவசர தேவைகளுக்கு உடனடி கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள்…! எவை தெரியுமா…?

Loan applications | அவசர தேவைகளுக்கு உடனடி கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள்...! எவை தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin