• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் மாகாணசபை தேர்தல் – 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்!

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
வவுனியாவில் மாகாணசபை தேர்தல் – 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியா பழைய பேருந்து
நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.




குறித்த ஆர்ப்பாட்டமானது இலங்கைக்கான சேசலிச கட்சியின் ஏற்பாட்டில்
இடம்பெற்றிருந்தது.


இதன்போது மாகாணசபை தேர்தலை உடன் நடத்திடு, 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்து, சிறுபான்மை உரிமையை மதித்து நட, வரிச்சுமையை நிறுத்திடு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறும் மற்றும் கோசங்களை
எழுப்பியவாறும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் பொருளாதாரம்

இதன்போது கட்சியின் தலைவர் ந.தேவகிருஸ்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவித்த அவர், “அக்டோபர் புரட்சிகர நாளான 17 ஆம் திகதி, ரஷ்ய புரட்சியின் நினைவு
நாளையொட்டியும், இலங்கைக் காண சோசலிச கட்சி இலங்கையில் இனப்பிரச்சினைக்கான
தீர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தலை வலியுறுத்தியும், பயங்கரவாதத்
தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், புதியதொரு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றக்
கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கிறது.

வவுனியாவில் மாகாணசபை தேர்தல் - 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்! | Socialist Party Protests In Vavuniya

குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டுமானால் இலங்கையில்
தொக்கிநிற்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட வேண்டும்.



மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி மாகாணங்களுக்கு இடையில் பொருளாதாரங்களைப்
பங்களித்து, உள்ளூரில் உள்ள தன்னிறைவுப் பொருளாதாரங்களை வழிநடத்த வேண்டும்.



பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குக்
கொண்டுவருவதாகவும், வேலைவாய்ப்பின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும்,
மக்களின் காணி மற்றும் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் கூறி ஆட்சிக்கு
வந்த அரசாங்கம், கடந்த காலங்களில் சில முன்னெடுப்புகளைச் செய்தாலும்
அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணவில்லை.


மேலும் அரசாங்கம் மக்களைப் பசிச்சுமையிலும் கேள்விகள் கேட்பதைத் தடுப்பதற்கும்
ஒடுக்குமுறையைக் கையாள்கிறது” என தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

பள்ளி மாணவிகளின் ஆபாசப் படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கியதாக, படிவம் 5 மாணவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். – Malaysiakini

Next Post

இணையத்தை பயன்படுத்த குழந்தைகளுக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இணையத்தை பயன்படுத்த குழந்தைகளுக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | India News (இந்தியா செய்திகள்)

இணையத்தை பயன்படுத்த குழந்தைகளுக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin