• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரிச் செலுத்தும் லட்சக்கணக்கானோருக்கு குட் நியூஸ்… பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

GenevaTimes by GenevaTimes
December 27, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வருமான வரிச் செலுத்தும் லட்சக்கணக்கானோருக்கு குட் நியூஸ்… பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 27, 2024 7:41 PM IST

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் நிவாரணம் பெறுவார்கள். இந்த நடவடிக்கை பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், எளிமைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் அரசின் நோக்கத்தையும் நிறைவேற்றும்.

News18

ரூ. 10.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி செலுத்துவது குறைக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்மொழிவின் நோக்கம் மெதுவான பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் நுகர்வை ஊக்குவிப்பதாகும். தற்போது, ​​₹3 லட்சம் முதல் ₹10.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% முதல் 20% வரையிலும், ₹10.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரையிலும் வரி விதிக்கப்படுகிறது.

ஆய்வு அறிக்கைகளின்படி, 2024 ஜூலை-செப்டம்பரில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 காலாண்டுகளில் மிகவும் பலவீனமாக உள்ளது. அதே நேரத்தில், உணவுப் பணவீக்கம் நகர்ப்புற குடும்பங்களின் வருமானத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்து, வாகனங்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் தேவையை பாதிக்கிறது.

ரூ. 10.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள வருமானத்திற்கு வரி குறைப்பு செய்யும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதிக செலவழிப்பு வருமானம் நுகர்வோரின் கைகளுக்கு வரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், இது இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை வேகப்படுத்த முடியும்.

வரிக் குறைப்பின் அளவு மற்றும் பிற விவரங்கள் பட்ஜெட் தேதிக்கு அருகில் அதாவது வரும் பிப்ரவரி 1ஆம்  தேதிக்கு சற்று முன்பாக எடுக்கப்படும் . இருப்பினும், நிதி அமைச்சகம் இந்த முன்மொழிவு அல்லது வருவாயில் அதன் தாக்கம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. அதிகளவானோர் ரூ. 10.5 லட்சம் வரையிலான வருமானத்தில் இணைந்ததன் மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஈடுசெய்யப்படும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க – சிபில் ஸ்கோர் 450 இருந்தால் தனிநபர் கடன் கிடைக்குமா…?

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் நிவாரணம் பெறுவார்கள். இந்த நடவடிக்கை பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், எளிமைப்படுத்தப்பட்ட வரிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் அரசின் நோக்கத்தையும் நிறைவேற்றும்.

First Published :

December 27, 2024 7:41 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வருமான வரிச் செலுத்தும் லட்சக்கணக்கானோருக்கு குட் நியூஸ்… பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

Read More

Previous Post

நாளை தகனம் செய்யப்படும் மன்மோகன் சிங்கின் உடல்… 3 மகள்களில் இறுதி சடங்கு செய்யப்போவது யார்?

Next Post

ரயிலின் அடியில் தொங்கியபடியே 290 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்

Next Post
ரயிலின் அடியில் தொங்கியபடியே 290 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்

ரயிலின் அடியில் தொங்கியபடியே 290 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin