• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரயிலின் அடியில் தொங்கியபடியே 290 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்

GenevaTimes by GenevaTimes
December 27, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
ரயிலின் அடியில் தொங்கியபடியே 290 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரயிலின் அடியில் அபாயகரமான முறையில் தொங்கியபடியே பதுங்கியிருந்து ஆடவர் ஒருவர் 290 கிலோமீட்டர் தொலைவிற்குப் பயணம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இட்டார்சியிலிருந்து ஜபல்பூர் சென்ற தானாப்பூர் விரைவு ரயிலில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், உயிரைப் பணயம் வைத்து, உடலை ஆட்டாமல் அசைக்காமல் ஒரே நிலையில் இருந்தபடி அந்த ஆடவர் பயணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ரயில் ஜபல்பூர் நிலையத்தை வந்தடைந்ததும் ஊழியர்கள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின்போது, அந்த ஆடவர் ‘எஸ்4’ பெட்டியின்கீழ் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விசாரணையில், இட்டார்சி நகரில் அந்த ரயிலில் ஏறியதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். பயணச்சீட்டு வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் சக்கரங்களுக்கு இடையில் பதுங்கியபடி செல்லத் துணிந்ததாக அவர் கூறினார்.

தகவலறிந்ததும் அவ்விடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், அவரைப் பிடித்துச் சென்றனர். எந்த முறையில் அவர் ரயிலின் அடியில் தொங்கியபடி வந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர்மீது வழக்கு பதிந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயிலின் அடியில் தொங்கியபடியே 290 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

வருமான வரிச் செலுத்தும் லட்சக்கணக்கானோருக்கு குட் நியூஸ்… பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

Next Post

நாட்டை கவிழ்த்திய கோட்டாவின் ஆட்சி: நினைவு கொள்ளுமாறு அநுர அரசுக்கு சஜித் தரப்பு வலியுறுத்து!

Next Post
நாட்டை கவிழ்த்திய கோட்டாவின் ஆட்சி: நினைவு கொள்ளுமாறு அநுர அரசுக்கு சஜித் தரப்பு வலியுறுத்து!

நாட்டை கவிழ்த்திய கோட்டாவின் ஆட்சி: நினைவு கொள்ளுமாறு அநுர அரசுக்கு சஜித் தரப்பு வலியுறுத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin