• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வட கொரிய அதிபர் திடீர் மரணம்? வெளியான பரபரப்பு செய்தி… அந்நாட்டு ஊடகங்கள் கொடுத்த புது விளக்கம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வட கொரிய அதிபர் திடீர் மரணம்? வெளியான பரபரப்பு செய்தி… அந்நாட்டு ஊடகங்கள் கொடுத்த புது விளக்கம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 20, 2026 1:27 PM IST

வடகொரியா அதிபர் உயிரிழந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

வட கொரிய அதிபர்
வட கொரிய அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்ததாக வதந்தி பரவிய நிலையில், அவரது புதிய புகைப்படங்களை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.

மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்ததாக சீன ஜனநாயக கட்சியின் தலைவரான வான்ஜூன் ஷி (Wanjun Xie) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். குறிப்பாக, சீனாவில் உள்ள பெக்கிங் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கிம் ஜாங் உன்னை பரிசோதித்ததாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் பெய்ஜிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர்

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், கிம் ஜாங் உன் உடல் வடகொரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வான்ஜூன் ஷி குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: DECODE | வரலாறு காணாத வகையில் வன்முறையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பா… என்ன நடக்கிறது?

மேலும், கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் (Kim Yo-jong)அந்நாட்டு தலைவராக தேர்வானதாகவும், அரியணை மாற்றத்தின் போது எவ்வித அசம்பாவிதமும் நேராமல் இருக்க  9,000 சீன வீரர்கள் பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவரது மகள் கிம் ஜூ ஏ (Kim Ju-ae) உடன் ஆடைக் கண்காட்சியை பார்வையிடும் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வடகொரியா அதிபர் உயிரிழந்து விட்டதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

Post Office Scheme | செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்… வட்டி மட்டுமே ரூ.50 லட்சம் கிடைக்கும்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

கொலை செய்யப்பட்ட ஏ.கே.பி.எஸ் (AKPS) அதிகாரியின் கணவருக்குக் குற்றப் பின்னணி உள்ளது: காவல்துறை | Makkal Osai

Next Post
கொலை செய்யப்பட்ட ஏ.கே.பி.எஸ் (AKPS) அதிகாரியின் கணவருக்குக் குற்றப் பின்னணி உள்ளது: காவல்துறை | Makkal Osai

கொலை செய்யப்பட்ட ஏ.கே.பி.எஸ் (AKPS) அதிகாரியின் கணவருக்குக் குற்றப் பின்னணி உள்ளது: காவல்துறை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin