• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் இளம் வயதில் 150 ரன்களுக்கு மேல் விளாசி ஆயுஷ் மகத்ரே சாதனை | Ayush Mhatre breaks Yashasvi Jaiswal record for youngest to hit 150-plus

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் இளம் வயதில் 150 ரன்களுக்கு மேல் விளாசி ஆயுஷ் மகத்ரே சாதனை | Ayush Mhatre breaks Yashasvi Jaiswal record for youngest to hit 150-plus
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 01 Jan, 2025 12:44 AM

Published : 01 Jan 2025 12:44 AM
Last Updated : 01 Jan 2025 12:44 AM

விஜய் ஹசாரே டிராபி தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை – நாகலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 403 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஆயுஷ் மகத்ரே 117 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 181 ரன்கள் விளாசினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் (17 வயது 168 நாட்கள்) 150 ரன்களுக்கு முதல் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் ஆயுஷ் மகத்ரே.

இதற்கு முன்னர் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் (17 வயது 219 நாட்கள்) கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 150 ரன்களுக்குமேல் விளாசியதே சாதனையாக இருந்தது. 404 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நாகலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

1.5K AMOLED டிஸ்ப்ளே, நிறம் மாறும் பேக் பேனல்.. அசரவைக்கும் Realme 14 Pro 5G

Next Post

டிங்கி கொசு பரவும் அபாயம் உள்ள இடங்கள் தொடர்பில் 6,642 அபராதங்கள் விதிப்பு -ஜோகூர் மாநில சுகாதாரத்துறை | Makkal Osai

Next Post
டிங்கி கொசு பரவும் அபாயம் உள்ள இடங்கள் தொடர்பில் 6,642 அபராதங்கள் விதிப்பு -ஜோகூர் மாநில சுகாதாரத்துறை | Makkal Osai

டிங்கி கொசு பரவும் அபாயம் உள்ள இடங்கள் தொடர்பில் 6,642 அபராதங்கள் விதிப்பு -ஜோகூர் மாநில சுகாதாரத்துறை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin