• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தொடர் கொலை.. நிர்வாகி ஒப்புதல்.. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தொடர் கொலை.. நிர்வாகி ஒப்புதல்.. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 04, 2026 3:48 PM IST

பாகிஸ்தானில் 30 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அதன் நிர்வாகி ரிஸ்வான் ஹனிப் வீடியோவில் ஒப்புக்கொண்டார்.

லஷ்கர்-இ-தொய்பா நிர்வாகி பேசும் வீடியோ
லஷ்கர்-இ-தொய்பா நிர்வாகி பேசும் வீடியோ

பாகிஸ்தானில் மர்ம நபர்களால் 30-க்கும் மேற்பட்ட லஷ்கர் – இ- தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகி ஒப்புக்கொண்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு கடந்த, 2008ல், மும்பை தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, தேடப்பட்டு வந்த லஷ்கர் – இ – தொய்பா அமைப்பின் மூத்த நிர்வாகி ரிஸ்வான் ஹனிப் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், ‘கடந்த நான்கு ஆண்டுகளாக லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும், பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, ராவல்கோட், முசாபராபாத், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவங்களில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாதி இதுபோன்ற கொலைகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

Read More

Previous Post

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை மாணவர்கள் சாதனை

Next Post

இந்தியாவுக்கு U-Trun எடுக்கும் அமெரிக்க வாழ் NRI-கள்.. என்ன நடக்குது..? உண்மை காரணம் என்ன? | Why US NRIs Are Making a U-Turn to India in 2026: Visa Uncertainty, Layoffs & Booming GCC Opportunities

Next Post
இந்தியாவுக்கு U-Trun எடுக்கும் அமெரிக்க வாழ் NRI-கள்.. என்ன நடக்குது..? உண்மை காரணம் என்ன? | Why US NRIs Are Making a U-Turn to India in 2026: Visa Uncertainty, Layoffs & Booming GCC Opportunities

இந்தியாவுக்கு U-Trun எடுக்கும் அமெரிக்க வாழ் NRI-கள்.. என்ன நடக்குது..? உண்மை காரணம் என்ன? | Why US NRIs Are Making a U-Turn to India in 2026: Visa Uncertainty, Layoffs & Booming GCC Opportunities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin