Last Updated:
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு செய்கிறது. 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

