• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

லண்டனில் இந்திய தலைமை நீதிபதி அவமதிப்பு… “கண்ணியமற்ற நடத்தை…” கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
லண்டனில் இந்திய தலைமை நீதிபதி அவமதிப்பு… “கண்ணியமற்ற நடத்தை…” கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 07, 2026 7:48 AM IST

லண்டன் பிர்க்பெக் கல்லூரியில் உரையாற்றிய இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிகழ்வில் பெண்மணி இடையூறு செய்த நிலையில், இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளதூ.

News18
News18

லண்டனில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரையாற்றிக் கொண்டிருந்தபோது பெண்மணி ஒருவர் இடையூறு செய்ததற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஆறு நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். வெள்ளிக்கிழமையன்று லண்டனில் உள்ள பிர்க்பெக் (birkbeck) கல்லூரியில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பார்வையாளராக பங்கேற்றிருந்த பெண்மணி ஒருவர் இந்தியாவில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் நிலை குறித்து தலைமை நீதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை மீறி பெண்மணி மீண்டும் மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார். இந்நிலையில், பார்வையாளர்களின் இத்தகைய கண்ணியமற்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இங்கிலாந்துக்கான இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்து வேறுபாடுகள் ஒரு ஜனநாயக சமூகத்தின் இயல்பான பகுதி என்ற போதிலும், அவை நாகரிகமான மற்றும் மரியாதைக்குரிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

லண்டனில் இந்திய தலைமை நீதிபதி அவமதிப்பு… “கண்ணியமற்ற நடத்தை…” கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்!

Read More

Previous Post

நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா… பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

மதுபோதையில் காரைச் செலுத்தியதன் விளைவு…! இரண்டு பெண்கள் பரிதாபமாகப் பலி

Next Post
மதுபோதையில் காரைச் செலுத்தியதன் விளைவு…! இரண்டு பெண்கள் பரிதாபமாகப் பலி

மதுபோதையில் காரைச் செலுத்தியதன் விளைவு...! இரண்டு பெண்கள் பரிதாபமாகப் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin