Last Updated:
கடைக்காரர் மீது எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அந்த அதிகாரி கடைக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க முயன்றதாக மக்கள் குற்றம் சாட்டினர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரி ஒருவர், காலாவதியான பிஸ்கட்டுகளைத் தின்னுமாறு பொதுமக்களால் மிரட்டப்பட்ட விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

