ஜனவரி 2026 மாதத்திற்காக 2,54,404 பயனாளிகளுக்கு ரூ.17.84 கோடியும், பிப்ரவரி 2026 மாதத்திற்காக 2,54,779 பயனாளிகளுக்கு ரூ.17.86 கோடியும் அரசுக் கணக்கிலிருந்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மாதங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.35.71 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.


