• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 07, 2026 10:40 AM IST

பிப்ரவரி 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

News18
News18

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாதத்திற்கான நிதி கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் அதிகாரிகள் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதாம், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம், பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

Read More

Previous Post

அரசுப் பதவியில் 25 ஆண்டுகள்.. டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிபந்தனையில் தளர்வு; தமிழக அரசு அறிவிப்பு … | Makkal Osai

Next Post
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிபந்தனையில் தளர்வு; தமிழக அரசு அறிவிப்பு … | Makkal Osai

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிபந்தனையில் தளர்வு; தமிழக அரசு அறிவிப்பு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin