இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு ஊழியரின் கடைசி அடிப்படைச் சம்பளம் ரூ. 50,000 ஆக இருந்தால், அவரது அடிப்படை ஓய்வூதியம் ரூ. 25,000 ஆக இருக்கலாம். அதேபோல், கடைசி அடிப்படைச் சம்பளம் ரூ. 1 லட்சம் ஆக இருந்தால், அவரது அடிப்படை ஓய்வூதியம் ரூ. 50,000 ஆக இருக்கலாம்.

