• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.25,000 சம்பள உச்சவரம்பு.. அக்டோபர் முதல் எவ்வளவு PF பிடித்தம் செய்யப்படும்? EPFO அமைப்பு கொடுத்த சர்ப்ரைஸ் | How much PF will be deducted starting October under the new Rs.25,000 wage ceiling?

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.25,000 சம்பள உச்சவரம்பு.. அக்டோபர் முதல் எவ்வளவு PF பிடித்தம் செய்யப்படும்? EPFO அமைப்பு கொடுத்த சர்ப்ரைஸ் | How much PF will be deducted starting October under the new Rs.25,000 wage ceiling?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.25,000 சம்பள உச்சவரம்பு.. அக்டோபர் முதல் எவ்வளவு PF பிடித்தம் செய்யப்படும்? EPFO அமைப்பு கொடுத்த சர்ப்ரைஸ்

பெரும்பாலான குடும்பங்களுக்கு நிறுவனங்களில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகை தான் அவசரக் காலங்களில் கை கொடுக்கிறது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தாலும் சம்பளம் குறைந்துவிடும்.. அதன் பிறகு வரும் செலவுகளை ஈடுகட்ட பணம் இருக்காது. இந்த ஒரு காரணத்தினாலேயே பலர் முதலீடு செய்ய தயங்குகின்றனர். ஆனால் பிஎஃப் தொகை நிறுவனத்திலேயே பிடித்தம் செய்யப்படுவதால் பிரச்சனையின்றி PF அக்கவுண்டுக்கு பணம் சென்று விடுகிறது.

சில தினங்களுக்கு முன்பு பிஎஃப் படித்தம் செய்யும் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பு வரை ஊதிய வரம்பு 15,000 ரூபாயாக இருந்தது. ஆனால் செப்டம்பர் 17-ஆம் தேதிக்குப் பிறகு இந்த வரம்பை ஈபிஎஃப்ஓ அமைப்பு 25,000 ரூபாயாக மாற்றியுள்ளது. இனி ஊழியர்களுக்கான பிஎஃப் சேமிப்பு, பென்ஷன் என அனைத்தும் உயர இருக்கிறது. அக்டோபர் மாதம் தான் இந்த புதிய விதிமுறைகளின் கீழ் பிடித்தம் செய்யப்படவுள்ளது.

ரூ.25,000 சம்பள உச்சவரம்பு.. அக்டோபர் முதல் எவ்வளவு PF பிடித்தம் செய்யப்படும்? EPFO அமைப்பு கொடுத்த சர்ப்ரைஸ்

புதிய சம்பள வரம்பு நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்?: இதற்கு முன்னர் வரை ரூ.15,000 என்ற சம்பள வரம்பின் அடிப்படையில் தான் பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டது. அதாவது 15000 ரூபாயில் 12 சதவீதம் என்றால் 1800 ரூபாய். உங்கள் தரப்பில் ரூ.1800 செலுத்த வேண்டும். அதேபோல உங்கள் நிறுவனமும் ரூ.1800 பங்களிப்பு செய்யும். இதன் அடிப்படையில் பார்த்தால் மொத்தமாக ரூ.3600 உங்கள் PF அக்கவுண்டுக்கு செல்லும்.

ஈபிஎஃப்ஓ அமைப்பு 25,000 ரூபாயாக சம்பள வரம்பை உயர்த்தியுள்ளதால் இப்போது அதிலிருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக நீங்கள் ரூ.25,000 சம்பளம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் தரப்பிலிருந்து தற்போது 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டால் ரூ.3000 வரும். அதே போல உங்கள் நிறுவனமும் 3000 ரூபாய் பங்களிப்புச் செய்யும். இப்போது மொத்தமாக ஒவ்வொரு மாதமும் ரூ.6000 வரை உங்கள் பிஎஃப் அக்கவுண்டுக்கு போகும்.

எனவே ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் நபர்களுக்கு இனி கையில் கிடைக்கும் மாத சம்பளம் சுமார் 1200 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது. இருந்தாலும் இது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். பிடித்தம் செய்யப்படும் பணம் உங்கள் பிஎஃப் கணக்கிற்கு செல்லும். அதற்கு வட்டியும் வழங்கப்படும்.

சம்பள உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நிறுவனங்களுக்கும் செலவு சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் நிறுவனத்தின் தரப்பில் 12 சதவீத பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கு புதிய விதிகளுக்கு ஏற்ப உங்களுடைய சம்பளத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் முன்பை விட அதிக சேமிப்பு உங்கள் PF அக்கவுண்டை சென்றடையும்.

Share This Article

Story first published: Monday, September 28, 2026, 18:09 [IST]

Other articles published on Sep 28, 2026

Read More

Previous Post

வருமான வரித் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. புதிய அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பொருந்தும்? | Extension of deadline for filing income tax returns: Who does it apply to?

Next Post

ஐ.நா உரைக்கு பாகுபலி காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! Iran Consulate Shares Prabhas’ Baahubali Clip After UNGA Speech: Why?

Next Post
ஐ.நா உரைக்கு பாகுபலி காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! Iran Consulate Shares Prabhas’ Baahubali Clip After UNGA Speech: Why?

ஐ.நா உரைக்கு பாகுபலி காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! Iran Consulate Shares Prabhas' Baahubali Clip After UNGA Speech: Why?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin